வலிமை இரண்டாவது சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் - யுவன் - Idam Porul

Top Menu

Top Menu

வலிமை இரண்டாவது சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் - யுவன்

 


வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெகுவிரைவில் வெளியாகும் என்று தனியார் மீடியாவிற்கு யுவன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் தான் ‘ நாங்க வேற மாறி ‘ என்னும் முதல் சிங்கிள் வெளியாகி இணையம் முழுக்க வைரல் ஆன நிலையில், தற்போது யுவன் இரண்டாவது சிங்கிளும் வெகு விரைவில் வெளியாகும் என்று கூறி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பின்னனி இசை பற்றி யுவனிடம் கேட்ட போது நீங்கள் எதிர்பார்த்ததை விட மாஸாக இருக்கும் என்று கூறி மேலும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

” எதுவாயினும் ’வலிமை அப்டேட், வலிமை அப்டேட்’ என்று தினமும் கேட்டு வந்த அஜித் ரசிகர்களுக்கு இனி தினமும் வலிமை அப்டேட் தான் போல “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates