தமிழகத்தில் செப்டம்பர் 1-இல் பள்ளிகள் திறப்பா...? - Idam Porul

Top Menu

Top Menu

தமிழகத்தில் செப்டம்பர் 1-இல் பள்ளிகள் திறப்பா...?

 


தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் 50 சதவிகிதம் மாணவர்களுடன் பள்ளிகள் இயங்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-இல் இருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் முறையான கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை எல்லா பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் 50 சதவிகித மாணவர்களுடன் மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

“ இரண்டு வருடங்கள் அடுத்தடுத்த நிலையை புத்தகத்தை எடுக்காமலே அடைந்தவர்களுக்கு இந்த படி நிலை எப்படி இருக்கும் எப்படி படிப்பார்கள்..? என்று தெரியவில்லை “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates