மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா - டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Idam Porul

Top Menu

Top Menu

மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா - டோக்கியோ ஒலிம்பிக் 2020

 


டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கஜகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவை 8-0 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வென்று இந்தியாவின் பதக்க பட்டியலில் மேலும் ஒரு பதக்கத்தை சேர்த்தார்.

65 கிலோ எடைபிரிவு, வெண்கல பதகத்திற்கான போட்டி, இந்தியாவின் பஜ்ரங் புனியாவிற்கும் கஜகஸ்தானின் தவுலத்திற்ற்கும் இடையே நடைபெற்றது. தொடக்கம் முதலே புயல் போல களத்தில் நின்ற பஜ்ரங் புனியா எதிராளிக்கு ஒரு புள்ளி கூட விட்டுக்கொடுக்காமல் 8-0 என்ற கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை தன் வசப்படுத்தினார்.

“ பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள் இந்தியாவை உலகின் அரங்கில், வாழ்த்துக்கள் பஜ்ரங் புனியா “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates