இசையால் தத்தெடுக்கப்பட்டு.. இசைக்கே தகப்பனான ..
தகப்பன்சாமி நீ!
தகப்பன்சாமி நீ!
சரி ஒரு மூணு பாட்டு எடுப்போம் இவர் போட்டதுல bestஆனு பாத்தா......
புத்தம் புது காலை.. இது ஒரு பொன்மாலை பொழுது... தேனே தென்பாண்டி மீனே.. போற்றி பாடடி பெண்ணே..
பூவே இளைய பூவே.. கண்மணி நீ வர.. பருவமே புதிய பாடல் .. சங்கத்தில் பாடாத .. சின்ன தாயவள்.. இளமையெனும் .. ஏதோ மோகம்.. அழகிய கண்ணே.. தென்றல் வந்து .. பூங்கதவே .. நீ பார்த்த பார்வைக்கு.....
பூவே இளைய பூவே.. கண்மணி நீ வர.. பருவமே புதிய பாடல் .. சங்கத்தில் பாடாத .. சின்ன தாயவள்.. இளமையெனும் .. ஏதோ மோகம்.. அழகிய கண்ணே.. தென்றல் வந்து .. பூங்கதவே .. நீ பார்த்த பார்வைக்கு.....
இப்படி list ஓடுதே தவிர.. முடிவுக்கு வந்த பாடு இல்ல..
மனுஷன்னா ஒரு masterpiece இருக்கலாம்.. போட்டதுல பாதிக்கு மேல masterpieceனா .. தோன்றது ஒன்னே ஒன்னு தான் ..!
இதெல்லாம் போட்ட ஆளு மனுஷன் இல்ல..!
இசை!
இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !!
June 2, 2016
Wonderful writeup!
ReplyDelete