கோரோனோவின் கோரப்பிடியில் நாம் அனைவரும் நேசித்த உன்னத கலைஞர் SPB இன்று மறைந்தார். அவரின் மரணம் மொத்த தமிழ், தெலுங்கு திரைத்துறை மட்டுமல்லாது சாமானிய ரசிகர்களையும் பாதித்து உள்ளது.
கடைசியாக அவர் மக்களுக்காக, தன் ரசிகர்களுக்காக பாடிய வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது .
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
SPB தன் ரசிகர்களுக்காக பாடிய கடைசி பாடல் வீடியோ
SPB (SP Balasubramaniam) sings his last song video. Live video with fan request songs go viral now. RIP SPB, SPB death
Post a Comment