பாடகரும் அற்புதமான மனிதருமான SPBயின் மரணம் நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது நீண்ட நண்பரும், இணைந்து பல சாகா பாடல்கள் கொடுத்த இசைஞானி இளையராஜாவையும் இந்த சோகம் விட்டு வைக்கவில்லை.
SP பாலசுப்ரமணியத்தின் மரணத்திற்கு அவர் பேசியுள்ள 1 நிமிஷ வீடியோவை பார்த்தால் கல்லும் கரையும். அப்படி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். வீடீயோவை பாருங்கள்.

Post a Comment