டைரக்டர் ராஜ்மவுலியின் ‘RRR’ படத்தின் முதல் பாடல் வெளியீடு! - Idam Porul

Top Menu

Top Menu

டைரக்டர் ராஜ்மவுலியின் ‘RRR’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

 


ராஜ்மவுலி இயக்கத்தில் NTR, ராம் சரண், அஜய் தேவகன், அலியாபட் என்ற பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் படமான RRR படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 1 வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணையதளத்தில் இன்று படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

கீரவானி இசையமைப்பில் அனிருத் பாடியிருக்கும் ’நட்பு’ எனப்படும் இந்த பாடலுக்கு மதன் கார்கி அவர்கள் பாடல் வரிகளை எழுதிக் கொடுத்துள்ளார். பாகுபலிக்கு அப்புறம் ராஜ்மவுலி இயக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த RRR.

" RRR Wave Hitting World Soon "

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates