நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ நவம்பரில் ரிலீஸ்...? - Idam Porul

Top Menu

Top Menu

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ நவம்பரில் ரிலீஸ்...?

 


’கூட்டத்தில் ஒருவன்‘ படத்தின் இயக்குனரான ஞானவேல் மற்றும் சூர்யா இணையும் ஜெய் பீம் படம் நவம்பரில் அமேசான் வலைதளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நடிகர் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் இணையும் ஜெய் பீம் திரைப்படம் நவம்பரில் அமேசான் வலை தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. நடிகர் சூர்யாவிற்கு இது 39-ஆவது படம் ஆகும். மேலும் அவரின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மெண்ட் தான் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது.

“ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் வக்கீல் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா என்று அறியப்பட்டாலும் கதைக்களம் என்னவோ..? படம் வருகையில் பார்த்துக்கொள்ளலாம் “  

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates