மல்யுத்தம்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா தோல்வி - டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Idam Porul

Top Menu

Top Menu

மல்யுத்தம்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா தோல்வி - டோக்கியோ ஒலிம்பிக் 2020

 


டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ்விடம் 12-5 என்ற கணக்கில் தோல்வியுற்றார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லையெனினும் இதற்கு பின் அவர் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட இருக்கிறார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ், 12-5 என்ற கணக்கில் எளிதாக பஜ்ரங் புனியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். தங்கம் வெல்வால் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோற்றிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

“ வெண்கல பதக்கத்திற்கான முயற்சியில் வெற்றி பெற்று பதக்க பட்டியலில் இந்தியாவிற்கு மற்றுமொரு பதக்கத்தை சேருங்கள் பஜ்ரங் புனியா “

Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates