வடிவேலு பாலாஜி திடீர் மரணம்! அதிரிச்சியில் ரசிகர்கள் ! - Idam Porul

Top Menu

Top Menu

வடிவேலு பாலாஜி திடீர் மரணம்! அதிரிச்சியில் ரசிகர்கள் !

 


சின்னத்திரை நேயர்களை தன்  காமெடியால்  சிரிக்கவைத்த நல்ல ஒரு கலைஞன்  வடிவேலு பாலாஜி. 42 வயதே  ஆன அவர் திடீரென்று உடல்நல குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று சிகிச்சை பலனளிக்காமல்  உயிரிழந்தார். இவர் அது இது எது சிரிச்சா போச்சு , கலக்க போவது யாரு, கோலமாவு கோகிலா திரைப்படம்  என படிப்படியாக உயர்ந்தவர். இவரது மரணம் அனைவரையும்  அதிர்ச்சியில்  ஆழ்த்திருக்கிறது.




Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates