Cobra - Official Trailer Concept | Chiyyan Vikram | AR Rahman - Idam Porul

Top Menu

Top Menu

Cobra - Official Trailer Concept | Chiyyan Vikram | AR Rahman

 



சீயான் விக்ரமின் அடுத்த படமான கோப்ராவின் கான்செப்ட் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சீயான் விக்ரம் தவிர பிரபல கிரிக்கெட் பிளேயர்  இர்பான் பதான், KGF  பட கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி போன்றோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இமைக்க நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். படத்திற்கு இசை நம்ம AR ரஹ்மான் தான்.

இந்த படத்தின் கான்செப்ட் ட்ரைலரே இப்படி இருக்குன்னா, படம் தெறிக்க விடப்போகுது , அதிகாரபூர்வ ட்ரைலர் எப்போ வரும்னு ரசிகர்கள் ஆவலோடு காத்துட்டு இருக்காங்க!


நீங்களும் பாத்து சொல்லுங்க ட்ரைலர் எப்படினு!



Cobra is an upcoming Tamil movie starring Chiyyan Vikram, Irfan Pathan, KGF actress Srinidhi Shetty and the movie is directed by Imaikka Nodigal fame Ajay Gnanamuthu and AR Rahman takes care of the music department. Cobra's trailer concept has released now by few fans and is going viral already.  



Post a Comment

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates